Friday, 13 December 2013

எந்த ஜாதிக்காரனா இருந்தாலும் அவன் ஜாதில உள்ள பணக்காரங்க மட்டும்தான் சேர்ந்துக்குவாங்க, பணபலம் இல்லாதவன எடுபிடியா தான் பயன்படுத்துவாங்க. உங்க வீட்டு விசேசத்துலையே கவனிச்சு பாருங்க உண்மை என்னானு தெரியும்.

அனுபவம்...

No comments:

Post a Comment